Header Ads



சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை - அம்பலாங்கொடயில் சம்பவம்

அம்பலாங்கொடை – குலீகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியின் பிரதான சிறைச்சாலை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



No comments

Powered by Blogger.