Header Ads



இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள, சப்றினா அவசர உதவி கேட்கிறார்

இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் கரம்பை பிரதேசத்தை சேர்ந்த S.சப்றினா என்பவருக்கு அவசரமாக இருதய சத்திர சிகிச்சை மேற் கொள்ள வேண்டி உள்ளது சத்திர சிகிச்சைக்கு சுமார் 11 இலட்சம் ( 1100000/- ) தேவைப்படும் நிலையில் வறுமையில் வாடும் இவரால் இதனை செலுத்த முடியால் உள்ளது இவருக்கு உதவி செய்ய முடியுமானவர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்

S.sabrina
Account number
75950565
Bank of Ceylon 
Puttalam palaviya

T.p.number 0714587392 ( Brother )
What up 0714587392





No comments

Powered by Blogger.