இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , சிங்கப்பூர் ஜனாதிபதி HE Halimah yacob ஆகியோருக்கிடையில் இன்று -24- சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் சனத்தொகைப் பரம்பலைப் பாருங்கள். 5% வாழ்கின்ற இந்துக்களிலிருந்து பிரதிப் பிரதமர். 14% வாழ்கின்ற இஸ்லாமியரிலிருந்து நாட்டின் ஜனாதிபதி. இலங்கையும் அதன் மக்களும் எங்கே இருக்கின்றார்கள்.
ReplyDelete