Header Ads



கொழும்பில் வாடகைக்கு, குடியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கொழும்பு மாவட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 3 இலட்சம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அதேப்போல் 50,000 குடிசை வீடுகள் காணப்படுகின்றன. எனவே 2024ஆம் ஆண்டளவில் இவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.