Header Ads



மஹிந்தவின் கடைசி மகனுக்கு, இன்று திருமணம் - ரணில், கபீர், மங்கள என யானைகளும் பங்கேற்பு (படங்கள்)


எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரான Rohitha Rajapaksa க்கு இன்றைய தினம் (24) வீரகெட்டிய பிரதேசத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வர்த்தகர்கள் உட்பட வீரகெட்டிய பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





2 comments:

  1. Attention: Jaffna Muslim
    There is no relationship between your heading and the news. Do not try to mix politics with a respectable social activities.

    ReplyDelete
  2. Of course. The comment above needs real attention. Sometimes, the headlines given to certain news item shows political implications. It must be well balanced and clueless to anyone to think differently. I mentioned this same issue previously during the chaotic situation of the country. Hope you value the comments...

    ReplyDelete

Powered by Blogger.