“அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களாக...
பஸில் ராஜபக்ச,
மைத்ரிபால சிறிசேன,
கோட்டாபய ராஜபக்ச,
தினேஷ் குணவர்தன,
சமல் ராஜபக்ச...
ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில்...
இவர்களில் பிரபலமானவர்கள் யாரோ அவரே தகுதி பெறுவார்...”
உதய கம்மன்பில எம் பி தெரிவிப்பு..
-Sivarajah-
இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் செய்த அநியாயத்துக்காக மேலே கூறிய அனைவரும் பலநூறுவருடங்கள் சிறையில் அடைப்பதற்கு மாத்திரம் தான் தகுதியுடையவர்கள். எனவே அவரவர்களுடைய தகைமைக்கு ஏற்ப சிறையில் 100,150,120,80,90 வருடங்கள் என சிறையில் அடைத்துவைத்தால் இந்த நாட்டு மக்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் செய்யும் பெரிய சேவையாக அமையும்.
ReplyDelete100/100 correct
ReplyDeleteசிறையில அடைக்கிறதா இருந்தா - அவனுவளோட சேத்து கம்பன்பிலயையும் விமல் வீரவன்சவையும் சேத்துக்கங்கப்பா......
ReplyDelete