Header Ads



யாரும் குழம்பிக் கொள்ள தேவையில்லை, எங்களுக்கு நீதி கிடைக்கும் - மஹிந்த

நீதிமன்றத் தீர்ப்பை ஆட்சேபித்து இன்று உயர்நீதிமன்றத்தில் நாங்கள் மேன்முறையீடு செய்கிறோம்... எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. யாரும் குழம்பிக் கொள்ள தேவையில்லை. நேற்றைய நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும்.எங்கள் பயணம் தொடரும். ஆட்சி அல்ல தேர்தல் ஒன்றே எங்களின் உடனடித் தேவை”

இவ்வாறு , இன்று -04- காலை நடைபெற்ற ஐக்கிய முன்னணி எம் பிக்கள் கூட்டத்தில் சொன்னார் மஹிந்த ராஜபக்ச...

1 comment:

  1. உச்ச நீதிபோன்ற தீர்ப்பின் பின்பு தான் தங்கள் நிம்மதியாக இருக்கிறோம். குழப்பம் உங்களுக்கு தன முன்னாள் பிரதர் / முன்னாள் ஜனாதிபதி அவர்களே.

    ReplyDelete

Powered by Blogger.