Header Ads



செத்த வீட்டில் சந்திந்துக்கொண்ட மகிந்தவும், சபாநாயகரும்


பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயகவின் தந்தை மறைந்த டி.எம்.பி.பி.தசநாயக்கவின் பூதவுடலுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது பாராளுமன்ற பொது செயலாளர் உள்ளிட்ட அவரது குடும்பத்திற்கு சபாநாயகர் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

குறித்த வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.