Header Ads



மைத்திரியின் சாரத்தை, கழற்றப்போவதாக எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கவில்லை என்றால், அவரது சாரத்தை தலையூடாக கழற்ற போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி ஒழுங்கு செய்துள்ள நீதியின் பாத யாத்திரையை தங்கலை நகரில் வரவேற்று உரையாற்றும் போதே வெத ஆராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. The MP should have used some civilized language. In a growing nation when young people are aspiring to be leaders in the country they need examples of good words and good behaviour.

    ReplyDelete
  2. ஆரம்பத்திலேயே இதனைச் செய்திருந்தால் இவர் அவ்வளவு நாடகமாடியிருக்கமாட்டாா். இவருடைய நாடகத்துக்கு இடமளித்தது யூஎன்பி தான். இவருடைய ஓரிரு இரகசியங்களை பகிரங்கப்படுத்தியிருந்தால், அல்லது அவருடைய 'உண்மையான யகபாலன' மர்மத்தை நாட்டுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு தூரத்துக்கு பைத்தியம் ஆடியிருக்கமாட்டார். இன்னும் தாமதிக்காது யூன்பி சரியாகத் திட்டமிட்டிருந்தால் சரியாகக் காயை நகர்த்தியிருக்கலாம். இன்னும் தாமதிக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.