Header Ads



புதிய அமைச்சரவை உடனடியாககூடி, 20 நிமிடங்களில் நிறைவு - 1765 பில்லியன் செலவுக்கு அனுமதி

புதிய அமைச்சரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று -20- பதவிப் பிரமாணம் செய்து கொண்டது

இதன் பின்னர், ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவை கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால வரவு செலவு அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் 4 மாதங்களுக்கான செலவு 1765 பில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2

குறித்த அமைச்சரவைக் கூட்டமானது 20 நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்றதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.