Header Ads



றிசாத்திற்கு அமைச்சுப் பதவி -யாழ்ப்பாணத்தில் வெடி கொளுத்தல்


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியூதீனுக்கு அமைச்சு பதவி கிடைத்தமையை வெடிகொளுத்தி கொண்டாடினர்.

தற்போதைய புதிய அரசாங்கத்தில் இன்று (20) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னிலையில் கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இதனை அறிந்த யாழ் முஸ்லீம்கள் ஐந்து சந்தி பகுதியில்   தமது  மீள்குடியேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என கூறி அமைச்சர் பதவி ஏற்றதை அடுத்து வெடி கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



9 comments:

  1. அமைச்சு பதவிக்காலம் குறுகிய காலமாக இருப்பதால் மிகவும் தீவிரமாக செயட்பட்டு மீள் குடியேற்றப்பணிகனிகளை நிறைவு செய்யப்பட வேண்டும் .TNA தமிழ் சமூகத்தின் காணிகளை பெற்றுக்கொவது போல் முஸ்லீம் சமூகத்தின் காணிகளும் மீளப்பெறப்பட வேண்டும்

    ReplyDelete
  2. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் நாடு வளர்ச்சிபெறும்

    ReplyDelete
  3. இது யாழ் தமிழர்களுக்கான எச்சரிக்கை.

    வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம் “அகதிகளும்” ஏற்கனவே முழுமையாக குடியேற்ற பட்டு விட்டார்கள்.
    எனவே கள்ள குடியேற்றங்களை மக்கள் எதிர்க்கவேண்டும்

    ReplyDelete
  4. THIS IS THE LAST OPPORTUNITY FOR Minister Rishad TO DO to utmost for the jaffna Muslims. As the time is very short he should allocate fund repair all damaged houses in jaffna. Each house needs 800000 rupees to repair. This should be given without any condition. If they want to make conditions only two conditions should be put forward. One is the ownrs can not sell their repaired properties for five years. Second the owner can sign a document once in every months at kachchery in order to prove that he in touch with jaffna and away due to employment and education requirements.

    ReplyDelete
  5. For those who do not have land three apartment complex should be constructed one at moor street another near sinnapalli area and third at kamal road. .

    ReplyDelete
  6. Thirdly a complete housing scheme with 400 housss a school (primary section ) community centre masjid A sathosa and a post office and children play area and children park should bd constructed at paracheriveli in the pommaiveli sector.

    ReplyDelete
  7. A resettlement allowance of 200000 should be given. Further for all those items looted during the expulsion process in 1990 should be compensated and for such compensation each family should be given 300000 for buying new as a replacement of robbed assets like vehicles. Motorbikes bicycles tv radio fridge fans table chairs bed and matress almeira kitchen utencils cookrs and gas cylinders jewellery cash etc etc.

    ReplyDelete
  8. ரிஷாட் தான் வடக்கில் தமிழ் பயங்கரவாதிகளோடு போராடக்கூடிய ஒரே ஒரு ஆளுமை. முஸ்லிம்களின் நிலங்களை அநியாயமாக கொள்ளையடித்த தமிழ் பயங்கரவாதிகளுக்கும் புலம்பெயர் அகதிகளுக்கும் பின்புறம் எரிவதை தடுப்பது கொஞ்சம் கடினம்

    ReplyDelete
  9. எமது வடக்கு மண்ணில் சட்ட விரோத குடியேற்றங்களை தடுப்போம்.

    தமிழர்களுக்கு எதிராகவும், மகிந்தவிற்கு ஆதரவாகவும் போராடியவர்கள், தமது ஓசி வீடுகளை
    அம்பாந்தோட்டையில் தரும் மாறு, மகிந்தவிடம் கேட்பது தான் நியாயம்.

    ReplyDelete

Powered by Blogger.