Header Ads



MP களை கொலைசெய்ய யார், முயற்சித்தார்கள் என்பது இப்போது புலனாகிறது

“நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் முயற்சியொன்று காணப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இப்போது, அவ்வாறான முயற்சியை யார் செய்தார்களென்பது புலனாகிறது. இந்த நாட்டின் ஜனநாயகம், நாளுக்கு நாள் சீரழிந்து வருகின்றது” - அநுரகுமார திசாநாயக்க

2 comments:

  1. AK makes sense in many things although the masses still don't support them.
    It s time that people look at JVP positively

    ReplyDelete
  2. It is time that the people of SL look at AK and JVP positively

    ReplyDelete

Powered by Blogger.