இணக்கமின்றி முடிந்த சர்வகட்சி கூட்டம், ஜனாதிபதியிடம் உரிய பதில் இல்லை - ஐ.தே.க. MP கள் தெரிவிப்பு
இணக்கப்பாடின்றி முடிவடைந்தது சர்வகட்சி கூட்டம் !
'பெரும்பான்மை ஆதரவு எங்களுக்கு இருப்பதாக நாங்கள் ஜனாதிபதியிடம் சொன்னோம்... அதனை நாங்கள் சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.. ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை '
சர்வ கட்சி மாநாட்டின் பின்னர் ஐ தே க எம்பிக்கள் தெரிவிப்பு..
Sivarajah

He is trying to fool the International Community that he is trying to resolve the crisis. He will drag like this until Dec 07.
ReplyDeleteHe is trying to fool the International Community that he is trying to resolve the crisis. He will drag like this until Dec 07.
ReplyDelete