பாராளுமன்றத்தில் இன்று (16) ஏற்பட்ட பெரும் கலவரத்தை அடுத்து மஹிந்த - ரணில் ஆகிய இருவரும் பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தற்போதைய நெருக்கடிக நிலையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர்.
Post a Comment