ரணிலை பிரதமராக, நியமிக்கவே மாட்டேன் - சற்றுமுன் மைத்திரி மீண்டும் அதிரடி
“ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்..
நேற்று எனக்கு சொன்ன எதனையும் ஐ தே க இன்று பாராளுமன்றத்தில் செய்யவில்லை.
அவர்கள் சொன்னது ஒன்று, செய்தது இன்னொன்று.
அதனால் நான் இன்றைய தீர்மானத்தினை நிராகரிக்கிறேன்.”
இவ்வாறு தற்போது நடந்த ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி.
sivaraja
sivaraja

No option other than impeaching him.....
ReplyDeleteMental disorder
ReplyDeleteஇவரை அங்க காட்டினா நல்லம்
ReplyDeleteSend him this stupid to angoda hospital
ReplyDeleteحسبنا الله ونعم الوكيل இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் வௌிநாட்டவர் ஊடுருவலை மிக நுணுக்கமாக தடுத்தார்கள். இந்த மூளை கெட்ட ஆட்சியாளர்கள், வௌிநாட்டின் ஊடுருவலையும் மேலும் அடிமைத்தனத்தையும் வரவழைக்கின்றனர். தினேஷ் பைத்தியக்காரன் உற்பட எல்லாப் பைத்தியங்கும் திட்டம் தீட்டி சூழ்ச்சியில் ஏற்கனவே இறங்கிவிட்டமையையும், இந்த பெரும்பான்மை என்ன காரணம் கொண்டும் சரிவரமாட்டாது. பலாத்காரமாக அரசாங்கத்தை பிடித்துக் கொண்டிருக்க அது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டமான திருகோணமலையை கைப்பற்றும் திட்டத்துக்கு இந்த பைத்தியங்களின் பைத்தியக்கூத்து நல்ல வாய்ப்பாக அமையும். இந்த நாட்டு மக்கள் அனைவரும் மற்றுமொரு அடிமைத்துவ வாழ்வுக்காக காத்திருப்போம்.
ReplyDelete