Header Ads



பாராளுமன்றத்தில் பதற்றநிலை - சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டு கூச்சல்

பாராளுமன்றத்தில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது. 

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

No comments

Powered by Blogger.