Header Ads



பாராளுமன்றத்தில் இறங்கிய ஹெலியால் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையின் முக்கிய பிரமுகர்களுக்கான உலங்குவானூர்தி ஒன்று வந்து இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலங்குவானூர்தியில் முக்கிய பிரமுகர்கள் எவரும் வந்திருக்கலாம் என்று  எதிர்பார்க்கப்பட்ட போதும், யாரும் அதில் வரவில்லை என்று தெரிகிறது.

No comments

Powered by Blogger.