கல்முனையில் அதிகளவான, பாறைக்குட்டிகள் பிடிபட்டன (படங்கள்)
இன்று (20) கல்முனை கரை வலை கடற் தோணிகளுக்கு அதிகளவான பாறைக்குட்டி மீனினங்கள் பிடிக்கப்பட்டன. இவ் வகை மீன்கள் கிலோ 200 ரூவாவிற்க்கு விற்ப்பனை செய்யப்படுகின்றது
மேலும்கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment