Header Ads



ஜனாதிபதி நாளை, பாராளுமன்றத்திற்கு செல்லமாட்டார்

ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற கூட்டத்தொடர், நாளை புதன்கிழமை (14) மீண்டும் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் பாராளுமன்றம் கூடும் போது வழமையாக ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றுவது சம்பிரதாயமாகும்.

எனினும் நாளை பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதி உரையாற்ற மாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. அவர் அப்படியே அவரின் சொந்த ஊருக்கு புறப்பட வேண்டியது தானே மூட்டை முடிச்சிகளோடு!

    ReplyDelete
  2. He has already said that he will not stay as a President if Ranil becomes PM. We hope he will keep his words this time......

    ReplyDelete

Powered by Blogger.