Header Ads



சுதந்திரக் கட்சிக்கு பெரும்பான்மையை, காட்டுமாறு ஊக்கப்படுத்தும் மைத்திரி

நீங்களும் நாடாளுமன்ற பெரும்பான்மையை காட்ட முயற்சி செய்யுங்கள். அதற்கு வாய்ப்பளிக்க நான் தயார் என மகிந்த தரப்புக்கு மைத்திரி அறிவித்துள்ளார்.

இன்று இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி எம். பிக்கள் கூட்டத்தில் ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபித்த விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணிக்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ewar sirupillaittanamaka nadandukolrare ewar unmaileye janathipathitana

    ReplyDelete

Powered by Blogger.