Header Ads



யூனியன் பிளேஸில் தீ விபத்து, அப்பகுதி முழுவது மின்சாரத்தடை (படங்கள்)


யூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து. மின்மாற்றியொன்றில் ஏற்பட்ட சிக்கலினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

மேலும், தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தின் காரணமாக, அப்பகுதி முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.