சர்வகட்சி கூட்டத்திற்கான அழைப்பை மைத்திரிபால சிறிசேன இன்று -18- விடுத்திருந்த நிலையில் சபாநாயகர் கரு அதனை பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ளார். தொலைபேசி ஊடாக மைத்ரியிடம், சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார்.
Post a Comment