Header Ads



இங்கிலாந்துவாழ் இலங்கை மக்கள், அணிதிரண்டு நடாத்தும் பாரிய ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் நடைபெற்று கொண்டு இருக்கும் மிகவும் மோசமான ஜனநாய விரோத அரசியல் நடவடிக்கைகளை ஏதிர்த்து இங்கிலாந்து வாழ் இலங்கை மக்கள் அணிதிரண்டு நடாத்தும் பாரிய ஆர்ப்பாட்டம். 

திகதி : நோவேம்பர் 23 ஆம் வெள்ளிகிழமை 

நேரம் :  பி. ப 2 மணிமுதல் 4 மணிவரை   

இடம் : இலங்கை உயர்ஸ்தானி காரியாலயம்.
(13 Hide Park Garden, London. W2 2LU )

ஏற்டபாடு : மக்கள் விடுதலை முன்னணி-இங்கிலாந்து பிரிவு

இங்கிலாந்து வாழ் அனைத்து ஜனநாயக விரும்பி இலங்கை மக்களையும் இதில் கலந்து தாய்நாட்டின் மீதுள்ள பற்றை வெளிக்காட்டுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்..! அனைவர்க்கும் தெரியப்படுத்தவும்.  


குறிப்பு : வெள்ளிக்கிழமை தொழுகை வேண்டிய நமது இஸ்லாமிய தோழர்களுக்கு பல  பள்ளிவாயல்கள் இலங்கை உயர்ஸ்தானி காரியாலயத்தில் இருந்து 10-15 நிமிட நடைபாதை தூரத்தில் உண்டு என்பதை அறியத்தருகின்றோம். 

மேலதிக தகவல்களுக்கு :    
07898642683 /07984396378 / 07411382027
jvp_ukc@yahoo.co.uk


No comments

Powered by Blogger.