Header Ads



மைத்திரிக்கு பலம்வாய்ந்த நாடுகள் எச்சரிக்கை, சம்பந்தனுடன் அவசர சந்திப்பு

அமெரிக்கா , பிரிட்டன் , ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதுவர்மார் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து விசேட பேச்சு... அரசியல் நெருக்கடியை தணிக்காவிட்டால் இலங்கை பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரலாமென திட்டவட்டமாக தெரிவித்தனர்...

2

மைத்ரி - சம்பந்தன் நாளை -18- மாலை 5 மணிக்கு சந்திப்பு ..!
சம்பந்தனுடன் மைத்ரி தொலைபேசியில் பேசினார்...
“இன்று -17- கொழும்புக்கு வெளியில் இருக்கிறேன் . கொழும்பு வந்தவுடன் உங்களை சந்திக்கிறேன்” சம்பந்தனிடம் சொன்னார் மைத்ரி

-sivarajah-

4 comments:

  1. He is scared of only "White Man". Typical Srilankan mentality.

    ReplyDelete
  2. சம்பந்தன் ஐயா அவர்களே!
    இவனையும் இவனுடைய பின்கதவு பிரதமரையும் தயவு செய்து கைசெய்து 100 வருடங்கள் அமெரிக்காவில் உள்ள கௌதனாமா சிறையில் வைக்கச் சொல்லுங்கள். அவனுடைய பின்புலங்கள் இடியட் தினேஷ்,பூருவன்ஸ போன்ற பலரும் ஒருநாட்டிலும் வாழத் தகுதியற்றவர்கள். இந்த சனியன்களை பழைய பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டால் அல்லது கோல் பண்ணி சவூதியின் இளவரசரிடம் கேட்டால் முடிக்கும் வழி சொல்லித்தருவான்கள். தயவு செய்து நாளைஎன்பது தாமதம் உடனடியாக இந் சனியன்களில் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள். அந்த ஆற்றல் இலங்கையில் உங்களிடம் மாத்திரம் தான் உள்ளது என்பதை நாம் நம்புகிறோம்.

    ReplyDelete
  3. He is trying to get 14MPs from TNA by giving false promises. Let see the smartness of TNA.

    ReplyDelete
  4. ஐயா நாங்கள் மக்கள்தான் உங்கள் விடையத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டோம்.இதில் ரணிலுக்கோ மகிந்தை மாமாவிற்கோ எந்த வலியும் கிடையாது.ஒன்று மட்டும் உண்மை ஐயா மக்களாகி எங்களிடம் இழித்து கொண்டு மீண்டும் வராமல் இருக்க தங்கள் கடவுளை வேண்டி கொள்ளுங்கள்.ஏனெனில் ஒவ்வொரு வருட முடிவிலும் மற்ற பொருட்களுடன் எங்கள் பழைய பாதணிகளையும் அகற்றி விடுவோம் ஆனல் இந்த வருடம் அப்படியல்ல.

    ReplyDelete

Powered by Blogger.