Header Ads



முக்கிய பேச்சுவார்த்தையில் மஹிந்த, திங்கட்கிழமை பெரும்பாண்மையை நிரூபிக்க தீவிர முயற்சி

-Vi-

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனைந்து தற்போது முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடும் போது பெரும்பாண்மையை நிரூபிக்க மஹிந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்காகவே இந்த முக்கிய கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. They are fooling the entire nation.......

    ReplyDelete
  2. M Rajapakse is not Prime Minister. He is Thief Minister/illegal PM.

    Until now Official Prime Minister is Ranil W.

    ReplyDelete

Powered by Blogger.