Header Ads



சகல குழப்பங்களுக்கும், கரு ஜயசூரியவே காரணம் - பழி போடும் மகிந்த

நாடாளுமன்றத்தில் இன்று -16- ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே முக்கிய காரணம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

“சபாநாயகரின் பக்கச்சார்பான நடவடிக்கையே நாடாளுமன்றத்தில் இன்று பதற்றநிலை நிலவியமைக்கான முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களை மதிக்கும் ஸ்திரதன்மை வாய்ந்த அரசாங்கமொன்று அமைவதை உறுதி செய்வதற்காக பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவேண்டும்” என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Mahinda mind is not working or what? Speaker what he did today? Before speaker arrive to his seat mahinda rowdy gorup hold the seat and stared to trouble and all the world know well what mahinda rowdy team did today in the parliament.

    ReplyDelete
  2. This rowdy should be killed ... he is the one who commenced this dirty politics. He is the sole reason for today's situation....

    ReplyDelete

Powered by Blogger.