ஐ.தே.க. கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
கொழும்பு - லிப்டன் சதுக்கத்தில் ஐ.தே.க இன்று வியாழக்கிழமை (15) பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.
சட்டவிரோத பிரதமர் மகிந்த உடனடியாக பதவி விலக வேண்டும், மைத்திரிபால சிறிசேன சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டுமென வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.க. எம்.பிக்களும் கட்சியின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.



Who ever it is... Muslim Leaders or Any Jamath, should avoid taking Muslim women to ROAD for this kind of protest.
ReplyDeleteThe most respectful place for Muslim women is home, Even for 5 times prayers.. it is preferred for them to perform inside the house.
Avoid taking them to street ..