Header Ads



கையில் ஆயுதங்களுடன், சண்டையிட்ட எம்.பி.க்கள் (படங்கள் இணைப்பு)



இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டதல்லவா..?

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சண்டையும் ஏற்பட்டது.

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கையில் ஆபத்தை விளைவிக்கும் கூர்மையான கத்திகள் அல்லது அதையொத்த வகைகள் காணப்படுவதை இங்கு காணலாம்...!

பாண் அல்லது கோதுமா தயாரிப்புகளுக்கு பட்டர் தடவவும் இதுபோன்றவைகள் பயன்படுவது இங்கு கவனிக்கத்தக்கது.




2 comments:

  1. Palitha is a gentlemen, seems he is going to protect speaker,

    How he was helped muslims during the reason trouble.

    ReplyDelete

Powered by Blogger.