Header Ads



பாராளுமன்றத்திற்கு நாளை, தீ மூட்டப்படும் அபாயம் - ஐ.தே.க. எச்சரிக்கை

நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் வேளையில் தீ வைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கான அறைகள் எதனையும் வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக்கான குழு கூட்ட அறைகள் இரண்டு மாத்திரம் திறந்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.