ஜனாதிபதி - சபாநாயகர் இன்று -15 - மாலை ஐந்து மணிக்கு அவசரமாக சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி அந்த சந்திப்பிற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
The main person behind current situation of this Land ?
ReplyDelete