Header Ads



ஜனாதிபதி செயலகத்திற்கு, செல்கிறார் சபாநாயகர் - 5 மணிக்கு மைத்திரியுடன் சந்திப்பு

ஜனாதிபதி - சபாநாயகர் இன்று -15 - மாலை ஐந்து மணிக்கு அவசரமாக சந்திக்கவுள்ளனர்.

இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி அந்த சந்திப்பிற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

1 comment:

  1. The main person behind current situation of this Land ?

    ReplyDelete

Powered by Blogger.