Header Ads



மைத்திரி - ரணில் தொலைபேசியில் 10 நிமிடம் பேசினர்

ஓக்டோபர் 26 ஆம் திகதிக்கு பின்னர் முதற்தடவை இடம்பெற்ற உரையாடல் இது...

பாராளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நாளை -19- நடத்தவுள்ளதாக மைத்ரியிடம் சொன்னார் ரணில்...

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பின்னேரம் பேசுவோம் என்றார் மைத்ரி...

-sivaraja-

1 comment:

  1. All leaders to gather spoiling the name of this sweet land around the world?

    ReplyDelete

Powered by Blogger.