Header Ads



நுவரெலியாவில் ஐஸ் மழை

நுவரெலியா மற்றும் வெளிமடை பகுதிகளில் ஐஸ் மழை பெய்துள்ளது. 

மலையகத்தில் அண்மைக் காலமாக அடை மழை பெற்று வருகின்ற நிலையிலே நேற்று மாலை 3 மணிமுதல் 3.15 வரை ஐஸ் மழை பெய்துள்ளது 

No comments

Powered by Blogger.