Header Ads



ரஞ்சனை நீக்கும்படி, கபீர் ஹாசீமிற்கு கடிதம்

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேசபை உறுப்பினர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீமிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

திவுலுவுபிட்டிய மக்களை ரஞ்சன் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என குற்றம் சுமத்தி திவுலபிட்டிய பிரதேச சபையின் உறுப்பினர்களால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை, இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் தாம் ஒரு போதும் கலங்கப் போவதில்லை என  ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Traditionally UNP is a party of GENTLEMEN but of
    recently since JR's time IT WAS FORCED to face
    thug politics by then SLFP allied leftist forces.
    JR was pebbled at Horagolla on his way from Kandy
    on a Satyagraha . SLFP led coalition always let
    loose thugs at the UNP before and after election
    victories and even a man like Dudly had to face
    it many times . In that line , Mervyn has been
    the role model of Ranjan against the MARA forces
    trying to sabotage My3 Ranil efforts . So , why
    stop Ranjan and Palitha ? Ranjan is so far
    playing it safe but Palitha sometimes go too far.

    ReplyDelete

Powered by Blogger.