Header Ads



அமெரிக்கன் நிலையத்தில் முஸ்லிம் யுவதிகளின் கண்காட்சி


-JM.HAFEEZ-

கண்டி டி.எஸ். சேனநாயக்கா நூலகத்தில் இயங்கும் அமெரிக்கன் நிலையத்தினூடாக பல்வேறு கல்வி கலாச்சார மற்றும்  சமூக அபிவிருத்திக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு அங்கமாக (31.3.2017) பல்வேறு கைத்தொழில் சுய முயற்சிகளுக்கு வழிகாட்டப்பட்டன.  அவர்களது ஆக்கங்களின் கண்காட்சியின்போது முஸ்லிம் யுவதிகள் சிலரது கண்காட்சிக் கூடத்தை இங்கு காணலாம். 




No comments

Powered by Blogger.