Header Ads



இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடும், இராணுவ வீரர்களுக்கு கௌரவம்

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் இராணுவ வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோரின் திறமையை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் சென்விரட்ன தெரிவித்தார். 

அற்கமைய, சீகுகே பிரசன்ன அதிகாரி தரம் 1க்கும், அசேல குணவர்தன, அதிகாரி தரம் 2க்கும் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இராணுவத்தில் இருந்த பிரிவில் அதிகூடிய நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். 

No comments

Powered by Blogger.