பலகத்துறை மாணவி 9 A பெற்று சாதனை
போருத்தோட்ட - பலகத்துறையைச் சேர்ந்த M.I.F.Ishra O/L பரீட்சையில் 9 A பெற்று சாதனை படைத்துள்ளார்.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய இவர், பலகத்துறையைச் சேர்ந்தவரும் தற்போது பெரியமுல்லை அல்ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபருமான M.M.M. இர்ஷாத் மற்றும் M.M.F. றிஸ்மியாவின் இளைய மகளாவார்.

மாஷா அல்லாஹ்
ReplyDeleteMasha Allah
ReplyDeleteஇளையவள் இஷ்ராவின் எதிர்காலம் ஒளிமயமாக மிளிரப் பிரார்த்திக்கிறோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteமேலும் பல சாதனைகளை எதிர்பார்க்கிறோம்!
இளையவர் அல்ல மூத்தவள்.
ReplyDelete