Header Ads



பலகத்துறை மாணவி 9 A பெற்று சாதனை

போருத்தோட்ட - பலகத்துறையைச் சேர்ந்த M.I.F.Ishra O/L பரீட்சையில் 9 A பெற்று சாதனை படைத்துள்ளார்.

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய இவர், பலகத்துறையைச் சேர்ந்தவரும் தற்போது பெரியமுல்லை அல்ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபருமான M.M.M. இர்ஷாத் மற்றும் M.M.F. றிஸ்மியாவின் இளைய மகளாவார்.

5 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. இளையவள் இஷ்ராவின் எதிர்காலம் ஒளிமயமாக மிளிரப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!
    மேலும் பல சாதனைகளை எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
  4. இளையவர் அல்ல மூத்தவள்.

    ReplyDelete

Powered by Blogger.