Header Ads



ரணிலுக்கு 68


பிரதமர் ரணில் விக்கரமசிங்க இன்றைய தினம் -24 68 ஆவது பிறந்த தினம்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க உள்ளதுடன், அவர் 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 மற்றும் 2015 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.

இதேவேளை அவர் 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதுடன், 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற மைத்திரிபால சிறிசேனவினால், இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வவுனியாவில் கைச்சாத்திடுவதில் ரணில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.