Header Ads



ஜனாதிபதி மைத்திரி, அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்திலேயே, அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.