ஓரேநாளில் ஜனாதிபதி மைத்திரியை Unlike செய்த 136,387 பேர்
மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேஸ்புக் விருப்ப பக்கத்தில் (Like Page) விருப்பங்களின் எண்ணிக்கை ஒரே நாளில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேஸ்புக் விருப்பப் பக்கத்தில் (திங்கட்கிழமை மாலை 7 மணிவரை) 1,002,389 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதேநேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேஸ்புக் விருப்பப் பக்கத்தில் (திங்கட்கிழமை மாலை 7 மணிவரை) 1,002,389 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
எனினும், இன்று செவ்வாய்க்கிழமை மைத்திரிபால சிறிசேனவின் பேஸ்புக் பக்க விருப்பங்கள் 1,002,389இலிருந்து 866,002ஆக (மாலை 4 மணி) குறைவடைந்துள்ளது.
அதன்படி, அவரது பேஸ்புக் பக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்த 136,387 பேர் Unlike செய்துள்ளனர்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தின் விருப்பங்கள் 486ஆல் அதிகரித்து 1,002, 875ஆக (மாலை 4 மணி) காணப்படுகின்றது.
கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரது முகப்புத்தக விருப்பப் பக்கத்தில் அதிகளவான மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து லைக் (Like) செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment