Header Ads



தெஹி­வளை - பாத்யா பள்­ளி­வாசல் தொடர்பில், தன­சிறி அம­ர­துங்க

தற்­போது மாந­கர சபை­யினால் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள  தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல்  விஸ்­த­ரிப்பு வேலை­களை நிரந்­த­ர­மாக தடை­செய்ய வேண்­டு­மென்றால் அதனை எதிர்க்கும் அப்­பி­ர­தேச மக்­களும் மத­கு­ரு­மார்­களும் நீதி­மன்றின் மூலம் உத்­த­ர­வொன்­றினைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என தெஹி­வளை கல்­கிசை மேயர் தன­சிறி அம­ர­துங்க தெரி­வித்தார்.

தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு வேலைகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் 'விடி­வெள்ளி'க்கு இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்

 '2001 ஆம் ஆண்டு அப்­போ­தி­ருந்த மேய­ரினால் சமய பாட­சா­லை­யொன்று நிறு­வு­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்டு அப்­பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

சமய பாட­சா­லையின் கட்­டட விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்­கா­கவே மாந­கர சபை­யினால் இப்­போது அனு­மதி வழங்­கப்­பட்­டது. இதனை இப்­ப­கு­தியைச் சேர்ந்த பெரும்­பான்­மை­யின மக்­களும் சமய குரு­மார்­களும் எதிர்க்­கின்­றனர்.

 பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இதனால் இந்த கட்­டட விஸ்­த­ரிப்­பினால் அப்­ப­கு­தியில் இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சினை உரு­வாகும் என்­பதால் நிறுத்தி வைத்­தி­ருக்­கின்றேன்.

சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட வேண்­டி­யது பொலி­ஸாரின் கட­மை­யாகும்.

அதனால் இது தொடர்­பான திறந்த பேச்­சு­வார்த்­தை­யொன்­றினை பொலிஸார் ஏற்­பாடு செய்ய வேண்டும். பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கி­லுள்ள இரு பன்­ச­லை­களின் தேரர்கள், பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், மாந­க­ர­சபை அதி­கா­ரிகள், பொலிஸ் அதி­கா­ரிகள் என்போர் இதில் கலந்து கொண்டு சுமு­க­மாக தீர்­வொன்­றினை எட்ட வேண்டும்.

இந்தப் பள்­ளி­வாசல் பிரச்­சி­னையை பேசித்­தீர்த்துக் கொள்­வதே நல்­லது என நினைக்­கிறேன். ஏனென்றால் அப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இனத்­த­வரும் நல்­லு­ற­வுடன் வாழ­வேண்டும்.

இந்தப் பிரச்­சி­னையை ஒரு சில அடிப்­ப­டை­வா­தி­களே பெரி­து­ப­டுத்­து­கின்­றனர். என்னைச் சந்­தித்த பள்­ளி­வாசல் தரப்­பினர் மற்றும் பன்­ச­லை­களைச் சேர்ந்த தரப்­பி­ன­ரிடம் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் இதற்கு தீர்வு பெற்றுக் கொள்ளும்படியே கோரியிருக்கின்றேன்.

பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுக தீர்வு பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நீதிமன்றம் மூலம் பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு சட்டரீதியாக உத்தரவொன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

14 comments:

  1. Perinavaatha sinthanai ooddappaddavargal ippadiththan theervu kanparkal.Ivarkalukku suja sinthanaiyum illai muthuku elumpum illai.Neethi manram pogavendiyavarkal parinavathikaley anri muslimkal alla.

    ReplyDelete
  2. பள்ளிகட்ட வேண்டாம் தொழவேண்டாமென்றால்,பாடசாலை கட்ட வேண்டாம் படிக்க வேண்டாமென்றால் பயங்கரவாதத்தில் ஈடுபடும்படியா சொல்கிரார்கள்

    ReplyDelete
  3. Next municipal election dont vote him.

    ReplyDelete
  4. There are 17 mosques around the Dehiwala municipal area. It's like between the each bus hold there is a mosque. Increasing the mosques won't help to make unhealthy relationship with Sinhala and Hindu people. Muslims urge other religions people to build their temple in each and every road who lives.

    ReplyDelete
  5. Even we have 100 mosques people r there to pray. But when u see other religions execpt hindus they won't even go to their temples on poya days.they r busy in bars.so blaming another religion is not the right way. Need to practice their own religion is the way.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. இவன் மஹிந்தவின் எடு பிடி சில நாட்களாகவே இவனுடைய இன வெறி சிந்தனை வெளிப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. வருகிற உள்ளுராட்சி தேர்தலில் முஸ்லிம்கள் இவனை கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும்

    ReplyDelete
  8. Sri Lankan government take very serious action against the Muslim extremists and Wahhabis. Twenty years back Muslims in Srilanka had a good relationship with all communities. Now Lot of groups and many mosques but those never reduce any of single sin of them. Increasing mosque is sign of World end

    ReplyDelete
    Replies
    1. How can you say number of mosques around the area.? Stop your suggestions about Muslims first try to go a temple...!there are lot of temples without people! I mean you did not follow your own religion. ..!then how can you guide to us..?your argument is completely racist. ..!even you cannot follow your own religion. ..!

      Delete
    2. There are mosques in both William and Dehiwala junctions between less than 1Km. So what is the real need of another mosques between those mosques! And please Get the information from ACJU that how many registered mosque in the Dehiwala municipal area

      Delete
  9. When muslims started to come fajr prayets.then our society be in success

    ReplyDelete
  10. When did Muslims urge other religion people to build our 'temple' in each and every road? I'm a subscribed member of the Bhathiya Masjid. The Mayor approved the masjid on the day Late Mujahik Hajiar died. Late Haji worked tirelessly for the masjid. He also was instrumental in Danasiri gaining a huge majority during the last LG elections. Subsequent to his demise Muslims in the area are maintaining a distance with the mayor. He didn't get any help for his Vesak dansals this time. So Danasiri is thinking that he won't get any Muslim votes, so he is trying to buy Racist Buddhist votes. All Muslims in the area knows more or less of the situation.

    ReplyDelete
  11. There are mosques in both William and Dehiwala junctions between less than 1Km. So what is the real need of another mosques between those mosques! And please Get the information from ACJU that how many registered mosque in the Dehiwala municipal area

    ReplyDelete

Powered by Blogger.