Header Ads



இராணுவ முகாமை, இன்றைய அரசாங்கத்தால் பாதுகாக்க முடியவில்லை - நாமல்

நாட்டில் நடைபெற்ற யுத்த காலத்தில் கூட நாம் பாதுகாத்த இராணுவ முகாமை இன்றைய அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாத நிலைமையே காணப்படுவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஸ தமக்கு அனுப்பிய பணம் சம்பந்தமான மின்னஞ்சல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக இன்று பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவொன்றை அமைத்து தங்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டார்.

1 comment:

  1. CiDவிசாரணையில் விளங்கும்

    ReplyDelete

Powered by Blogger.