Header Ads



தள்ளுவண்டி மூலம் தவாப், செய்விக்கப்படும் அபூர்வமான காட்சி

Ash-Sheikh TM Mufaris Rashadi

96 வயது மூதாட்டி தள்ளுவண்டி மூலம் பிறரால் தவாப் செய்விக்கப்படும் அபூர்வமான காட்சி. என்ன ஒரு ஈமான் ? 

அல்லாஹு அக்பர். 

யா அல்லாஹ் எமக்கும் உனது கஃபாவை தவாப் செய்கின்ற அந்த நல்ல பாக்கியத்தை தந்தருள்வாயாக.




4 comments:

  1. MUHAM MUDI THAWAF SEYYA ANUMATHI UNDA

    ReplyDelete
  2. தவாப் செய்யும் போது முகத்தை திறக்கவேண்டும் என்பதுதான் ஏனைய இடங்களில் முகத்தை மூடுவதற்கான ஆதாரமாகும்.

    ReplyDelete
  3. The reward is not for the action but for the intention.Allah look at mind not one's out look.So do not criticize everything in the name of original islam.

    ReplyDelete

Powered by Blogger.