கல்பிட்டி பிரதேசத்திற்குற்பட்ட ஏத்தாலை (இஸ்லாமாபாத்) கிராமத்தில் வசிக்கும் முஸ்பர் மசூத் என்ற இளைஞன் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போய்யுள்ளார். இவர் சம்மந்தமான தகவல் ஏதும் கிடைத்தால் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். MM Fasmy: 777848482
Post a Comment