Header Ads



அமைச்சரின் அதிசய கண்டுபிடிப்பு

டபிள் கெப் வாகனத்தில் செல்வதால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், மக்களுக்கு சேவைகள் செய்வதற்கு சொகுசு வாகனமே வேண்டும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மாமாவான முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது டபிள் கெப் வாகனத்தில் சென்றதால் தான் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் இப்போது பயன்படுத்தும் வாகனம் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 3-4 கிலோமீற்றர்கள் தூரம் மட்டுமே செல்லும் பழைய ரக வாகனம். எனவே எனக்கு டபிள் கெப் வாகனத்தில் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் சேவைக்கு வந்தால் வசதி வாய்ப்புக்கள் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் அதிகமாக இருப்பது வாகனங்களிலே என்பதோடு, காலையில் 8 மணிக்கு சென்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை என்றால் மாருதியில் சரி சென்று வரலாம் என அமைச்சர் சந்திம கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

7 comments:

  1. Push Bicycle is more advisable to maintain a good health of the Ministers.

    ReplyDelete
  2. Yes ofcourse.they are having lunch in parliment heavy and luxury lunch for cheap price

    ReplyDelete
  3. than what waadam will come to general public who using the CTB and 3 wheeler?

    ReplyDelete
  4. These politicians set a bad precedent to the public. Yahapalanaya is really abominable and disgusting.

    ReplyDelete
  5. So you can buy that expensive vehicle by your own MONEY. ..

    There fore You can't waste public fund....ok

    ReplyDelete
  6. Tricycle is more comfortable to such MPS to carry out their services

    ReplyDelete

Powered by Blogger.