Header Ads



27 வருடமாக நோன்பை கடைபிடிக்கும், போலிஸ் அதிகாரி ‪‎சுஜாதா பாடில்‬


நான் நோன்பு வைப்பதால் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது, என் பணியை நேர்மையாகவும், பனிவாகவும் செய்ய சக்தி கிடைக்கிறது,

கடந்த 27 வருடமாக தொடர்ந்து நோன்பு வைப்பதை என் கடமையாக வைத்துள்ளேன், இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது,

நான் ஒவ்வொறு ஆண்டும் ரம்ஜான் மாதம் எப்போது வரும் என மிக ஆவலுடன் காத்திருப்பேன் என்று தெரிவித்தார், மும்பையின் பெண் போலிஸ் அதிகாரி ‪#‎சுஜாதாபாடில்‬..

இந்த புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களை போல் நோன்பு நோற்பதால் இவரின் மூத்த அதிகாரிகளின் கோபத்திற்க்கு ஆளாகியும், நோன்பு வைப்பதை பிடிவாதமாக கடைப்பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

Abdul Majeed

4 comments:

  1. இவரது நோன்புக்கு மறுமையில் பலனுண்டா?
    எம்மில் பெரும்பாலரது நோன்பும்
    இவ்வாறே.

    ReplyDelete
  2. Ivarukk kidaikkinra aathma thirupthi naladaivil oru Islamiya thaayiyaga maralam 28 vathu varudam ...

    ReplyDelete
  3. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

    ReplyDelete
  4. முஹம்மது நபி (ஸல்) அவர்களை முஸ்லிம் அல்லாதவர்கள் பின்பற்றினால் அவர்களுக்கு இந்த உலகில் வெற்றி கிடைக்கும். ஆனால் முஸ்லிம்கள் நபி அவர்களைப் பின்பற்றினால் இவ்வுலகிலும் மறுஉலகிலும் வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.