Header Ads



முச்சக்கர வண்டிக்காரர்களின் கவனத்திற்கு..!


மேல் மாகணத்தில் உள்ள சகல முச்சக்கர வண்டிகளும் மேல் மாகணத்தின் வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டுமென அதன் தலைவர் நுவான் வனிகரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை டெலிகொம் மற்றும் மொபிடல் நிறுவனங்களானது இலவச மீட்டர் மானியை பதிவு செய்யப்படும் சகல முச்சக்கர வண்டிகளுக்கும் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.