Header Ads



பஷில் வேண்டாம், கோத்தபாய வேண்டும் - அடம்பிடிக்கும் அமைச்சர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையில் 2020 ஆம் ஆண்டின் ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்பதே எனது இலக்காகும் அதற்காக கட்சியை வெற்றிபெறும் கட்சியாக கட்டியெழுப்ப வேண்டியது அத்தியாவசியமாகும் என தொழில் மற்றும் தொழிலாளர் விரிவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பஷில் ராஜபக்ஷவிற்கு முன்னுரிமை வழங்கக் கூடாது. பஷில்தான் எமது தோல்விக்கு மூலக்காரணம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர்,

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இரண்டாம் தர பதவி வழங்கக்கூறவில்லை. மாறாக இரண்டாம் தரவரிசையில் இடம்கொடுக்க வேண்டுமென்றே வலியுறுத்தினேன் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. இவர்களுக்குத் தேர்தல்களும் அவற்றில் வெற்றி பெறுவதுந்தான் இலக்கு!

    ReplyDelete

Powered by Blogger.