Header Ads



இந்தப் படம் குறித்த, உண்மை இதுதான்


அரபு ஷேக் அல்ல : இந்தியாவை சேர்ந்த ரகுராம் ஷெட்டி....!!

துபாயில் ஒரு ஷேக் சிலைகளை வணங்குவதாக நீண்டகாலமாக ஒரு படம் இணையதளங்களில் பரவி வருகிறது.

அந்த ஷேக்கின் உண்மையான பெயர் ரகுராம் ஷெட்டி. கர்நாடகா மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர்.

இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் இதுபோல் அரபு உடை உடுத்துவதை வளைகுடாக்களில் பரவலாக பார்க்க முடியும். எனவே இந்து மதத்தை சேர்ந்த ரகுராம் ஷெட்டி சிலைகளை வணங்குவது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல.

ஆனால் வழக்கம் போல் இந்துத்துத்துவாவாதிகள் ஒரு அரபி முஸ்லிம் சிலையை வணங்குகிறார் என்று செய்தி வெளியிட்டனர். அது பொய்யான செய்தி என்பதை விளக்கவே இந்த பதிவு..

நஜீர் அஹமது

3 comments:

  1. He is the owner of UAE Exchange and other businesses. He is not a Muslim and no need to have any confusion further.

    ReplyDelete
  2. Yes bro, its true and anyone can see his photo at any UAE change's branches in UAE.

    ReplyDelete
  3. I have seen his many photos with UAE King and prince in NMC Hospital Al Ain
    he is the owner of that hospital

    ReplyDelete

Powered by Blogger.